Loading

Advanced CNC Machining Technician

Advanced CNC Machining Technician

உற்பத்தி செயல் முறை கட்டுப்பாடு மற்றும் தானியங்குமையம்

Computerised Nuemerical Controled Machines என்பது ஏற்கன்வே உள்ள இயந்திரங்களின் இரண்டாம் தலைமுறை. இது Sensorல் இயங்கக் கூடியது, தொலைதூரத்திலிருந்து Remote Control மூலம் இயக்கக் கூடிய இயந்திரமானது. அதிவேகமானது, அதிதுல்லியமானது Microns அளவுகளில் (0.001மில்லி மீட்டர்) அதிக உற்பத்தி தருவதோடு மனித உழைப்பை அதிக அளவில் மிச்ச்ப்படுத்தக்கூடியது.அதேநேரத்தில் உலக பொருளாதார உலக தொழில்நுட்பத்திற்கு சவால்விடக்கூடியது.