Loading

Basics Designer and Virtual Verifier (Mechanical)

Basics Designer and Virtual Verifier (Mechanical)

அடிப்படை வடிவமைப்பாளர் மற்றும் மெய்நிகர் சரிபார்ப்பாளர் (இயந்திரவியல்)

ஒரு பொருளை உற்பத்தி செய்தபிறகு அதனுடைய துல்லியத்தை கணக்கிடுவதற்கு பதிலாக, உற்பத்தி செயவதற்கு முன்னரே Design செய்து கணிணியின் உதவியோடு அதனுடைய துல்லியத்தை நிர்ணயிப்பது. உதாரணமாக வாகணத்தின் Engineல் உள்ள Piston Movement மற்றும் Bolt and Nutனுடைய Threadஐ Torque செய்யும் போது ஏற்படக்கூடிய நிகழ்வுகளை கணிணிமூலம் அவற்றின் Modelஐ வரைந்து பல தரவுகளை உள்ளீட்டு அதனுடைய Failure Rateஐ கண்டுபிடிப்பது அதனுடைய வாழ்நாளை உறுதி செய்வது. அதாவது Physicalஆக உற்பத்தி செய்வதற்கு முன்னர் கணிணி மூலம் Virtual (கற்பணையாக) வடிவமைப்பு செய்வதாகும்.