Loading

Industrial Robotics and Digital Manufacturing Technician

Industrial Robotics and Digital Manufacturing Technician

உற்பத்தி செயல் முறை கட்டுப்பாடு மற்றும் தானியங்குமையம்

தொழிற்துறை எந்திரனியல் மற்றும் எண்ணியல் உற்பத்தி தொழில்நுட்பவியாளர்

அதிக வெப்பம், அதிக குளிர், அதிக ஆபத்து மிக நுண்ணிய இடங்களில் இந்த Robotics பயன்படுகிறது.அதிக அழுத்தம் உள்ள இடங்களிலும், மனித முயற்சிகள் முடியாத இடங்களிலும் Roboticsஐ பயன்படுத்தி உற்பத்தி மற்றும் பழுது நீக்கம் செய்கிறோம். அதேபோல விண்வெளியிலும், ஆழ்கடலிலும் செலுத்தப்படும் Rocket, Ship போன்றவற்றை இயக்குவதற்கும், பழுது நீக்குவதற்கும், உற்பத்தி செய்வதற்கும் Robotics பயன்படுத்தப்படுகிறது.