உற்பத்தி செயல் முறை கட்டுப்பாடு மற்றும் தானியங்குமையம்
உற்பத்தித்துறையில் Automation என்பது Computer உதவியோடு Programme எடுத்து அதற்கான கட்டளைகளை முன்பே முடிவு செய்து அதனை இயந்திரத்திற்கு உள்ளீடு செய்து அதன் மூலம் மனித இடையூரு இல்லாமல் தொடர்ந்து உற்பத்தியை செய்வது. இதனால் உற்பத்தி பல மடங்கு பெருகுகிறது. அதேபோல கணிணி உதவியுடன் Programme செய்யும் போது zero errorஐ நோக்கி செய்யப்படும் ஒரு உற்பத்திமுறை.