Loading

Welder(GMAW & GTAW)

தொழிற் முன்னேற்ற பாதை
பற்றவைப்பவர் (வெல்டர்)

ஐடிஐ-யில் பயிற்றுவிக்கப்படும் திறன்கள்:

  • கருவிகள் மற்றும் உபகரணங்களை பாதுகாப்பான முறையில் கையாளுதல்
  • பல்வேறு வகையான AC/DC வெல்டிங் மிஷின்களை கையாளுதல்
  • ஆர்க் வெல்டிங் இணைப்பு முறைகள்
  • வாயு (கேஸ்) வெல்டிங் இணைப்பு முறைகள்
  • வாயு வெட்டு (கேஸ் கட்டிங்) செய்யும் முறைகள்
  • கேஸ் டங்ஸ்டன் ஆர்க் வெல்டிங் செய்யும் முறைகள்
  • கேஸ் மெட்டல் ஆர்க் வெல்டிங் செய்யும் முறைகள்
  • வெல்டிங் இணைப்பில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்துஅதனை சரி செய்யும் முறைகள்
  • வெல்டிங் இணைப்புகளை பரிசோதனை செய்யும் முறைகள்
  • பொதுவான தொழிற்சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுதல்

ஐடிஐ முடித்தபின் வேலைவாய்ப்புகள்:

  • தொழிற்பயிற்சி நிலையங்கள்
  • அரசு நிறுவனங்கள் – பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட், நெய்வேலி நிலக்கரி சுரங்கம், இந்தியன் இரயில்வே, ஹெவி வெகிகள் பேக்டரி, எஃகு தொழிற்சாலை
  • தனியார் நிறுவனங்கள் – போர்டு, ரீனால்ட், ராயல் என்பீல்டு, டிவிஎஸ், ஹீண்டாய், யமகா, மாருதி சுசுகி, வெல்டிங் பணிமனை, கட்டுருவாக்கும் பணிகள்.
  • வெளிநாடுகளில் பணி வாய்ப்பு
  • சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்
  • சுய தொழில்
  • தொழில் முனைவோர்

ஐடிஐ முடித்தபின் என்னவாகலாம்:

  • ஆரம்ப நிலை

தொழிற்பயிற்சி நிலையங்களில் பணிமனை உதவியாளர், வெல்டிங் உதவியாளர்

  • இடை நிலை

தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்றுநர், ஸ்கில்டு வெல்டர்

  • மூத்த நிலை

மேற்பார்வையாளர், மேனேஜர், தொழில் முனைவோர், பயிற்சி அலுவலர்,சுயதொழில்

ஐடிஐ முடித்தபின் என்ன படிக்கலாம்:

  • வேலை பழகுநர் பயிற்சி
  • கைவினைஞர் திட்ட பயிற்றுநர் பயிற்சி
  • வெளிநாடு செல்ல வெல்டிங் பரிசோதனை (Welding Test) மற்றும் சிறப்பு வெல்டிங் (Special Welding) முறையில் பயிற்சி

It is the Best Vocational ITI course and it is the process of joining metal or thermoplastic parts with the use of high-temperature heat and molten metal, filler metal or metallic rod. If you want a quick job after 1 or 2 years then you can go for the Welder Trade-in ITI.